தமிழ் மண்ணைக் கவ்வு யின் அர்த்தம்

மண்ணைக் கவ்வு

வினைச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (போர், போட்டி, தேர்தல் போன்றவற்றில் அவமானப்படும் விதத்தில்) தோற்றுப்போதல்.

    ‘இந்தத் தேர்தலிலும் அவர் மண்ணைக் கவ்வப்போகிறார்’