தமிழ் மண்ணை வாரி இறை யின் அர்த்தம்

மண்ணை வாரி இறை

வினைச்சொல்இறைக்க, இறைத்து

  • 1

    (தனக்குக் கொடுமை விளைவித்த ஒருவர் அழிந்துபோகும்படி) சாபம் கொடுத்தல்; சபித்தல்.

    ‘எத்தனை பேர் மண்ணை வாரி இறைத்தார்களோ தெரியவில்லை. அந்தக் குடும்பம் பூண்டற்றுப் போய்விட்டது’