தமிழ் மணத்தக்காளி யின் அர்த்தம்

மணத்தக்காளி

பெயர்ச்சொல்

  • 1

    கரும் பச்சை நிற இலைகளையும் சிறிய மணி போன்ற காய்களையும் உடைய (மருத்துவக் குணம் கொண்ட) ஒரு வகைச் செடி/அந்தச் செடியில் காய்க்கும் காய்.

    ‘மணத்தக்காளி வயிற்றுப் புண்ணை ஆற்றும்’
    ‘மணத்தக்காளி வற்றல்’