தமிழ் மண்புழு யின் அர்த்தம்

மண்புழு

பெயர்ச்சொல்

  • 1

    உடலைச் சுருக்கியும் நீட்டியும் நகர்ந்து செல்லும், மண்ணில் வாழும் பழுப்பு நிறப் புழு.

    ‘விவசாயிகளின் நண்பன் என்று மண்புழு அழைக்கப்படுகிறது’