தமிழ் மண்புழு உரம் யின் அர்த்தம்

மண்புழு உரம்

பெயர்ச்சொல்

  • 1

    மக்கும் இலை, தழை, சாணம் போன்றவற்றை மண்புழு உட்கொண்டு வெளித்தள்ளும் இயற்கைச் சத்து நிறைந்த உரம்.