தமிழ் மணமகன் யின் அர்த்தம்

மணமகன்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் தொடர்பான சடங்குகளில் குறிப்பிடும்போது) திருமணம் செய்துகொள்ளப்போகும் அல்லது திருமணம் செய்துகொண்ட ஆண்; மாப்பிள்ளை.

    ‘மணமகனின் தாயார்’
    ‘மணமகன் வீட்டார்’