தமிழ் மணமகள் யின் அர்த்தம்

மணமகள்

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் தொடர்பான சடங்குகளில் குறிப்பிடும்போது) திருமணம் செய்துகொள்ளப்போகும் அல்லது திருமணம் செய்துகொண்ட பெண்; கல்யாணப் பெண்.

    ‘இவர் மணமகளின் தாய்மாமன்’
    ‘மணமகள் வீட்டார்’