தமிழ் மணமுடி யின் அர்த்தம்

மணமுடி

வினைச்சொல்-முடிக்க, -முடித்து

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு திருமணம் செய்தல்.

    ‘1958இல் கிருஷ்ணவேணி அம்மையாரை மணமுடித்த பிறகு திரு நல்லதம்பி தமிழாசியர் வேலையில் சேர்ந்தார்’