தமிழ் மணமேடை யின் அர்த்தம்

மணமேடை

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணம் நடக்கும் மண்டபத்தில்) திருமணச் சடங்குகளை நிகழ்த்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கரிக்கப்பட்ட சிறிய மேடை.