தமிழ் மணற்பாடு யின் அர்த்தம்

மணற்பாடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு மணற்பாங்கான நிலம்.

    ‘இந்த மணற்பாடான பூமியில் தென்னையைத் தவிர வேறு எதுவும் முளைக்காது’