தமிழ் மணல் கடிகாரம் யின் அர்த்தம்

மணல் கடிகாரம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்றின் மேல் ஒன்றாகப் பொருத்தப்பட்டது போன்று அமைந்த இரண்டு அரைக்கோளக் கிண்ணங்களில், மேல் கிண்ணத்தில் நிரப்பப்பட்டுள்ள மணல் கீழ்க் கிண்ணத்தில் விழுவதை வைத்து (முற்காலத்தில்) நேரத்தை அறியப் பயன்பட்ட கண்ணாடியால் ஆன கருவி.