தமிழ் மணவறை யின் அர்த்தம்

மணவறை

பெயர்ச்சொல்

  • 1

    (திருமணச் சடங்கின்போது) மணமேடையைச் சுற்றிக் கழிகளை நட்டு அலங்கரிக்கப்பட்ட அமைப்பு.