தமிழ் மண்வாசனை யின் அர்த்தம்

மண்வாசனை

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியங்கள் போன்றவற்றில் வெளிப்படும்) ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு (பெரும்பாலும் கிராமங்களுக்கு) உரிய பேச்சு, உடை, பழக்கவழக்கங்கள் போன்றவை.

    ‘மண்வாசனை கமழும் திரைப்படம்’
    ‘‘கி. ராஜநாராயணன் படைப்புகளில் மண்வாசனை’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறேன்’