தமிழ் மணிச்சத்து யின் அர்த்தம்

மணிச்சத்து

பெயர்ச்சொல்

  • 1

    பயிரின் கதிர், மணி ஆகியவற்றின் வளர்ச்சிக்கான தாவரச் சத்து.