தமிழ் மணிஜாடி யின் அர்த்தம்

மணிஜாடி

பெயர்ச்சொல்

வேதியியல்
  • 1

    வேதியியல்
    அறிவியல் ஆய்வுக்கூடத்தில் பயன்படும் மணி வடிவில் ஆன கண்ணாடி ஜாடி.