தமிழ் மணிப்புறா யின் அர்த்தம்

மணிப்புறா

பெயர்ச்சொல்

  • 1

    கழுத்துப் பகுதியில் கருப்பு மற்றும் வெள்ளைப் புள்ளிகளைக் கொண்ட ஒரு வகைப் புறா.