தமிழ் மணியக்காரர் யின் அர்த்தம்

மணியக்காரர்

பெயர்ச்சொல்

  • 1

    (முன்பு) கிராமத்தில் நிலவரி, வீட்டு வரி ஆகியவற்றை வசூலித்தல், பிறப்புஇறப்புக் கணக்குப் பதிவேட்டை நிர்வகித்தல் போன்ற பணிகளைச் செய்துவந்தவர்; பட்டாமணியம்.