தமிழ் மண்ணெண்ணெய் யின் அர்த்தம்

மண்ணெண்ணெய்

பெயர்ச்சொல்

  • 1

    கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும், நீரைவிட அடர்த்தி குறைந்த (எரிபொருளாகப் பயன்படும்) எண்ணெய்.