தமிழ் மதகு யின் அர்த்தம்

மதகு

பெயர்ச்சொல்

  • 1

    (அணை, ஏரி முதலியவற்றில்) தேவையான நீரைச் சீராக வெளியேற்றுவதற்கு ஏற்ற வகையில் திறந்து மூடக்கூடிய அமைப்பு.