தமிழ் மத்தாப்பு யின் அர்த்தம்

மத்தாப்பு

பெயர்ச்சொல்

  • 1

    பற்றவைத்தால் வண்ணச் சுடர் எழுப்பக்கூடிய ரசாயனக் கலவை ஒரு முனையில் பூசப்பட்ட தீக்குச்சி வடிவப் பட்டாசு/மேற்கூறிய வண்ணச் சுடர் குச்சியும் கம்பி மத்தாப்பு போன்ற பிறவும்.

    ‘அவனுக்கு வெடி எதுவும் வாங்கிக் கொடுக்காதே; மத்தாப்பு மட்டும் போதும்’