மத்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மத்தி1மத்தி2

மத்தி1

பெயர்ச்சொல்

  • 1

    மையம்; நடு.

    ‘குறித்த புள்ளியிலிருந்து வட்டத்தின் மத்திக்குக் கோடு வரையவும்’

மத்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மத்தி1மத்தி2

மத்தி2

பெயர்ச்சொல்

  • 1

    நீண்ட கீழ்த் தாடையைக் கொண்ட, சுமார் அரை மீட்டர் நீளம்வரை வளரும், வெள்ளி நிறத்தில் இருக்கும் (உணவாகும்) ஒரு வகைக் கடல் மீன்.