தமிழ் மத்தியச் சிறை யின் அர்த்தம்

மத்தியச் சிறை

(மத்தியச் சிறைசாலை)

பெயர்ச்சொல்

  • 1

    தண்டனை பெற்ற சிறைக் கைதிகளை அடைத்து வைக்கும், நான்கைந்து மாவட்டங்களுக்குப் பொதுவாக இருக்கும் பெரிய சிறைச்சாலை.

    ‘வேலூர் மத்தியச் சிறையிலிருந்து சென்னை மத்தியச் சிறைக்குச் சில கைதிகள் கொண்டுவரப்பட்டனர்’