தமிழ் மத்தியஸ்தம் யின் அர்த்தம்

மத்தியஸ்தம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (தகராறு, பிரச்சினை முதலியவற்றில்) நடுநிலை வகித்து எல்லாத் தரப்பினரிடமும் பேசிச் செய்யும் சமரசம்.

    ‘நிர்வாகமும் தொழிற்சங்கமும் தகராறை மத்தியஸ்தத்துக்கு விடச் சம்மதம் தெரிவித்தன’