தமிழ் மதநீர் யின் அர்த்தம்

மதநீர்

பெயர்ச்சொல்

  • 1

    இனப்பெருக்க விழைவுக் காலத்தில் (யானையின் கண்ணுக்கும் காதுக்கும் நடுவில் உள்ள சுரப்பியிலிருந்து) வெளியேறும் குழகுழப்பான கரும் பழுப்பு நிறத் திரவம்.