தமிழ் மதமதப்பு யின் அர்த்தம்

மதமதப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (உடலைக் குறிப்பிடும்போது) செழிப்பு; செழுமை.

    ‘திருமணத்திற்குப் பிறகு அவளது உடலில் மதமதப்புக் கூடிவிட்டது’

  • 2

    சுறுசுறுப்பற்ற மந்த நிலை.

    ‘சாப்பிட்ட மதமதப்பில் பாயில் உருண்டுகொண்டிருந்தான்’