தமிழ் மதவாதம் யின் அர்த்தம்

மதவாதம்

பெயர்ச்சொல்

  • 1

    தனது மதத்தின் கோட்பாடுகளைத் தீவிரமாக வலியுறுத்தும் போக்கு.

    ‘மதவாதக் கட்சி’
    ‘மதவாதக் கொள்கைகள்’