தமிழ் மதாளித்து யின் அர்த்தம்

மதாளித்து

வினையடை

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு கொழுத்து; செழித்து.

    ‘வாழை மரம் நன்கு மதாளித்து வளர்ந்திருக்கிறது’