தமிழ் மதிப்பளி யின் அர்த்தம்

மதிப்பளி

வினைச்சொல்-அளிக்க, -அளித்து

  • 1

    (ஒருவருக்கு) மரியாதை தருதல்.

    ‘பெரியவருக்கு மதிப்பளித்து எழுந்து நின்றான்’
    ‘உங்கள் வார்த்தைக்கு மதிப்பளித்து இவனுக்கு வேலை தருகிறேன்’