தமிழ் மதிப்பூதியம் யின் அர்த்தம்

மதிப்பூதியம்

பெயர்ச்சொல்

  • 1

    ஒருவருடைய குறுகிய காலப் பணி அல்லது சேவைக்கு மரியாதையின் அடையாளமாக அளிக்கப்படும் தொகை.