தமிழ் மதிப்பெண் யின் அர்த்தம்

மதிப்பெண்

பெயர்ச்சொல்

  • 1

    (எழுத்துத் தேர்வு, போட்டி போன்றவற்றில்) திறமை, செயல்பாடு போன்றவற்றை மதிப்பீடு செய்து அளிக்கப்படும், எண்ணால் ஆன அளவு.

    ‘பள்ளி இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் வாங்கிய மாணவர்களுக்குப் பரிசு’