தமிழ் மதியம் யின் அர்த்தம்

மதியம்

பெயர்ச்சொல்

  • 1

    சூரியன் உச்சிக்கு வரும் நேரம்; நண்பகல்.

    ‘மதிய உணவு இடைவேளை’
    ‘இன்று மதியம் என் பயணம் தொடங்குகிறது’