மது -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மது1மீது2

மது1

பெயர்ச்சொல்

 • 1

  (சில தானியங்கள், பழங்கள் போன்றவற்றை) நொதிக்கவைத்துத் தயாரிக்கப்பட்ட போதை ஊட்டும் பானம்.

 • 2

  உயர் வழக்கு (பூவின்) தேன்.

மது -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மது1மீது2

மீது2

இடைச்சொல்

 • 1

  இடவேற்றுமைப் பொருளில் வழங்கும் இடைச்சொல்; ‘மேல்’.

  ‘புத்தகத்தை மேஜைமீது வை!’
  ‘அவர்மீது பழி சொல்லாதே!’
  ‘நஷ்டஈடு கோரி அவன்மீது வழக்குத் தொடர்ந்தார்’