தமிழ் மந்தாரை யின் அர்த்தம்

மந்தாரை

பெயர்ச்சொல்

  • 1

    சிறிய இலைகளையும், சிவப்பு நிறப் பூக்களையும் கொண்ட (அழகுக்காக வீடுகளில் வளர்க்கப்படும்) மரம்.

  • 2

    தையல் இலை செய்வதற்குப் பயன்படும் பெரிய இலையைத் தரும், வெள்ளைப் பூக்களை உடைய கொடி.