தமிழ் மந்தாரை இலை யின் அர்த்தம்

மந்தாரை இலை

பெயர்ச்சொல்

  • 1

    (உணவுப்பண்டம், பூ போன்றவற்றைப் பொட்டலம் கட்டப் பயன்படும்) மந்தாரைக் கொடியின், அவரை விதை வடிவில் பெரிதாக இருக்கும் இலை.