மந்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மந்தி1மந்தி2

மந்தி1

வினைச்சொல்

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு (அஜீரணம் போன்ற காரணத்தால்) பசியற்ற நிலையில் இருத்தல்.

  ‘இரண்டு நாட்களாக வயிறு மந்தித்திருக்கிறது’

மந்தி -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : மந்தி1மந்தி2

மந்தி2

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (பொதுவாக) குரங்கு; (குறிப்பாக) பெண் குரங்கு.

  ‘வெண் மந்தி இனம்’
  ‘கடுவனும் மந்தியும்’