தமிழ் மந்திரக்கோல் யின் அர்த்தம்

மந்திரக்கோல்

பெயர்ச்சொல்

  • 1

    (மந்திரவாதிகள் வைத்திருக்கும்) அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சிறு கோல்.