தமிழ் மந்திரவாதி யின் அர்த்தம்

மந்திரவாதி

பெயர்ச்சொல்

  • 1

    மந்திரம் கூறி அசாதாரணமான செயல்களை நிகழ்த்தக் கூடிய நபர்.

    ‘கதையில் மந்திரவாதி அரசனை ஒரு பூனையாக மாற்றிப் பாதாள உலகத்தில் அடைத்துவிடுகிறான்’