தமிழ் மீன் யின் அர்த்தம்

மீன்

பெயர்ச்சொல்

  • 1

    உடலில் அமைந்திருக்கும் துடுப்புகளாலும் வாலாலும் நீந்திச் செல்லும் (பெரும்பாலும் மனிதர் உணவுக்காகப் பிடிக்கும்) ஒரு வகை நீர்வாழ் உயிரினம்.

  • 2

    உயர் வழக்கு

    காண்க: விண்மீன்