தமிழ் மனஅழுத்தம் யின் அர்த்தம்

மனஅழுத்தம்

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    (ஒருவர் தன்) கவனத்தை எதிலும் முழுமையாகச் செலுத்த முடியாமல் பதற்றத்துடன் செயல்படும் நிலை.