தமிழ் மனஇறுக்கம் யின் அர்த்தம்

மனஇறுக்கம்

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    (பெரும்பாலும் சோகம், இழப்பு போன்ற) அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகளினால் ஏற்படும் பதற்றமான மன நிலை.