தமிழ் மனஉளைச்சல் யின் அர்த்தம்

மனஉளைச்சல்

பெயர்ச்சொல்

  • 1

    விரும்பத் தகாத பாதிப்பினால் ஒருவருக்கு மனத்தில் ஏற்படும் நிம்மதியற்ற இறுக்கமான நிலை.

    ‘இந்த அவதூறினால் எனக்கு ஏற்பட்ட மனஉளைச்சலை வார்த்தைகளில் விவரிக்க முடியாது’
    ‘யாரும் தன்னுடன் சரிவரப் பேசாததாலும் எல்லோராலும் தான் ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வாலும் அவர் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்’