தமிழ் மனக்கண் யின் அர்த்தம்

மனக்கண்

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு காட்சியை அல்லது நிகழ்வை ஒருவர் கண்களால் அல்லாமல் தனது மனத்தினால் பார்ப்பதாக நம்பப்படுவது.

    ‘மதுரை என்றவுடன் மீனாட்சியம்மன் கோயில்தான் நம் மனக்கண்ணில் தோன்றுகிறது’