தமிழ் மனக்கணக்கு யின் அர்த்தம்

மனக்கணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    எழுதிப்பார்க்காமல் மனத்திற்குள் கணக்கிடும் முறை.

    ‘‘பேனா, பென்சில் எல்லாம் எனக்குத் தேவைப்படாது. எல்லாம் மனக்கணக்குத்தான்’ என்றார் பழக்கடைக்காரர்’