தமிழ் மனக்கோட்டை யின் அர்த்தம்

மனக்கோட்டை

பெயர்ச்சொல்

  • 1

    எதிர்காலத்தைக் குறித்து மனத்தில் வளர்க்கும் (நிறைவேறுவதற்குச் சாத்தியம் இல்லாத) கற்பனை.

    ‘அமைச்சர் பதவி கிடைக்கும் என்று வீணாக மனக்கோட்டை கட்டாதே’