தமிழ் மீன்கொத்தி யின் அர்த்தம்

மீன்கொத்தி

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, குளம் முதலிய நீர்நிலைகளில் உள்ள மீன்களைப் பிடித்துத் தின்னும்) நீண்ட அலகுடன் நீலமும் பழுப்பும் கலந்த நிறத்தில் இருக்கும் ஒரு சிறு பறவை.