தமிழ் மனங்கொள் யின் அர்த்தம்

மனங்கொள்

வினைச்சொல்-கொள்ள, -கொண்டு

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (ஒன்றை) கருத்தில் கொள்ளுதல்.

    ‘ஒரு நூலை மதிப்பிடும்போது அது எழுதப்பட்ட சமூகச் சூழலையும் நாம் மனங்கொள்ள வேண்டும்’