தமிழ் மனச்சிதைவு யின் அர்த்தம்

மனச்சிதைவு

பெயர்ச்சொல்

உளவியல்
  • 1

    உளவியல்
    ஒருவருடைய சிந்தனையும் செயலும் யதார்த்தத்திலிருந்து விலகி இருப்பதால் உண்டாகும் மனநோய்.