தமிழ் மனத்தாங்கல் யின் அர்த்தம்

மனத்தாங்கல்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவர்மீது ஒருவர்) மனத்தில் கொள்ளும் குறை; (ஒருவர் அடையும்) வருத்தம்; மனஸ்தாபம்.

    ‘நண்பர்களுக்குள் ஏற்பட்ட மனத்தாங்கலால் ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்வதில்லை’