தமிழ் மனதார யின் அர்த்தம்

மனதார

வினையடை

  • 1

    முழுமனத்தோடு; மனப்பூர்வமாக.

    ‘அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பினார்கள்’