தமிழ் மனநலம் யின் அர்த்தம்

மனநலம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒருவரின்) வயதுக்கும் வாழ்க்கைச் சூழலுக்கும் ஏற்றபடி மனம் இயல்பாகச் செயலாற்றும் திறன்.

    ‘மனநலம் சரி இல்லாத பையன்’